பத்ம விருது பற்றி மனோஜ் பாஜ்பாய் கருத்து
28 ஜன,2017 - 17:10 IST
சிலநாட்களுக்கு முன்னர் மத்திய அரசு பத்ம விருதுகளை அறிவித்தது. இதில் பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய்க்கும் விருது கிடைக்கும் என முதலில் தகவல் வெளியானது. இந்ததகவலையடுத்து ஏரளமான ரசிகர்கள், மனோஜ் பாஜ்பாய்க்கு பேஸ்புக், டுவிட்டரில் வாழ்த்து மழை பொழிந்தனர். ஆனால் அவருக்கு விருது கிடைக்கவில்லை. இதுப்பற்றி மனோஜ் பாஜ்பாய் கூறுகையில், ‛‛விருது பட்டியலில் இடம் பெற்றிருக்கும் அனைத்து பெயர்களையும் பார்த்திர்களா... அதில் எனது பெயர் இடம்பெற்றிருந்ததா... இல்லையே... பிறகு அதைப்பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கு இல்லை என்றார்.
0 comments:
Post a Comment