Thursday, January 26, 2017

விக்ரம் படத்திலிருந்து சாய்பல்லவி திடீர் நீக்கம்!

விக்ரம் நடிப்பில் வாலு பட டைரக்டர் விஜயசந்தர் இயக்கும் படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. ஆனால் இப்படம் வடசென்னையில் நடிக்கும் ரவுடிசம் சம்பந்தப்பட்ட கதையில் உருவாகிறது. இப்படத்தின் மூலம் விக்ரமுடன் முதன்முறையாக சூரி நடிக்கிறார். மேலும். இப்படத்தில் நாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷ், மஞ்சிமா மோகன், சாய் பல்லவி ஆகியோரிடம் ...

0 comments:

Post a Comment