ஸ்ரீ சாய் சண்முகாக பிக்சர்ஸ் சார்பில் பி.செந்தில்வேல் மற்றும் விஜயசங்கர் தயாரித்துள்ள படம் அய்யனார் வீதி. யுவன், சாரா ரெட்டி, சிஞ்சு மோன், கே.பாக்யராஜ், பொன்வண்ணன் நடித்துள்ளனர். ஜிப்ஸி என்.ராஜ்குமார் இயக்கி உள்ளார். ஜி.கே.முரளி இசை அமைத்துள்ளார்.இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ...
0 comments:
Post a Comment