தமிழில் சூர்யாவுடன் சிங்கம்-3, தெலுங்கில் நாகார்ஜூனாவுடன் ஓம் நமோ வெங்கடேஷாய, இவ்விரு படங்கள் போக தமிழ், தெலுங்கு, ஹிந்தி மலையாளம் என பல மொழிகளில் உருவாகும் பாகுபலி-2 என அனுஷ்கா நடிப்பில் இவ்வருடம் மூன்று படங்கள் திரைக்கு தயாராகி வருகின்றது. மேலும் பாஹ்மதி எனும் சரித்திர படத்திலும் அனுஷ்கா நடித்து வருகின்றார். சிரஞ்சீவியின் 150வது ...
0 comments:
Post a Comment