Wednesday, January 25, 2017

அதிர்ச்சியில் யுவன் மயில்சாமி!


பாரதி கிருஷ்ணகுமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் ‛என்று தணியும்'. பாரதிராஜாவிடம் பல படங்களில் பணியாற்றியவர் என்பதால் அவரது பாணியிலேயே பக்கா கிராமத்து கதையில் அப்படத்தை இயக்கியிருந்தார் பாரதி கிருஷ்ணகுமார். நடிகர் மயில்சாமியின் மகன் யுவன் மயில்சாமி நாயகனாக நடித்த அந்த படத்தில் ஜீவிதா, சாந்தனா ஆகியோரும் ...

0 comments:

Post a Comment