ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டங்களை இளைஞர்கள் தமிழகம் முழுவதும் ஒரு வாரம் நடத்தினர்.
ஆனால் நேற்று இப்போராட்டத்தை கலைத்து போலீசார் தடியடி நடத்தினர்.
இதுகுறித்து பல கருத்துக்களை கமல் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
இன்னும் சில நாட்களில் அதாவது பிப்ரவரி 1 மற்றும் 2 தேதிகளில் அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு ஊர்களில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அதுகுறித்தும் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார் கமல்.
அதில்… ” அமெரிக்க சோடா கம்பெனிகள் ஜல்லிகட்டு ஸ்பான்சர் ஆக வாய்ப்புண்டு. எச்சரிக்கை” என்று தெரிவித்துள்ளார்.
America Cool Drinks company may sponsor Jallikattu says Kamal
Kamal Haasan @ikamalhaasan
அமேரிக்க சோடா கம்பேனிகள் ஜல்லிகட்டு sponsors ஆக வாய்ப்புண்டு. எச்சரிக்கை
0 comments:
Post a Comment