இயக்குநர் பாண்டிராஜின் உதவியாளர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‛புரூஸ் லீ'. ஜிவி பிரகாஷ் ஜோடியாக புதுமுகம் கிர்த்தி கர்பந்தா நடித்திருக்கிறார். இவர் ஏற்கனவே கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் பல படங்களில் நடித்து பெயர் பெற்றிருக்கிறார். தற்போது ‛புரூஸ் லீ' மூலம் ...
0 comments:
Post a Comment