விஜயுடன் மோத ஜீ.வி.பிரகாஷ்ற்கு தைரியம் கொடுத்ததே இவர்தானாம்..!
இளைய தளபதி விஜய் நடித்த பைரவா படம் வரும் ஜனவரி 12ம் தேதி பொங்கலுக்காக ரிலீஸ் ஆகிறது. ஆனால் இவரின் படங்களுடன் போட்டியிட எனக்கு வாய்த்த அடிமைகள், புரூஸ்லி, கோடிட்ட இடங்களை நிரப்புக ஆகிய மூன்று படங்கள் தயாராகவுள்ளன.
ஜி,வி.பிரகாஷ் விஜயின் தீவிர ரசிகர் என்பது எல்லோருக்கும் நன்கு தெரியும். இதனால் விஜய் படத்தோடு தனது படத்தை ரிலீஸ் செய்ய விருப்பம் இல்லையாம்.
ஆனால் இயக்குனரின் கட்டாயத்தால் இந்த முடிவை விஜயிடம் கேட்டுவிடுவோமே என ஜி.வி அவரிடம் கேட்க அவரோ ஒகே என்று சொன்னதும் தான் ஜி.விக்கு திருப்தியாக இருந்ததாம்.
அதனால் தான் விஜய் படத்துடன் தன் படத்தையும் வெளியிட தைரியம் வந்ததாம்.
இணையத்தில் டாப் 3 இடங்கள் பிடித்த பதிவுகள்
0 comments:
Post a Comment