தளப-தீ – உணர்ச்சி வசப்பட்ட ஜீ.வி.பிரகாஷ்குமார்
நடிகர் ஜி.வி.பிரகாஷ் பல படங்களுக்கு இசையமைத்து இன்று முக்கிய நடிகராக இருப்பவர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த குசேலன் படத்தில் கேமியோ ரோலில் நடித்தவர் பிறகு விஜய் நடித்த தலைவா படத்தில் பார் டான்சராக வந்து நடனமாடினார்.
2015 டார்லிங் படத்தின் மூலம் ஹீரோவாக நடிக்க தொடங்கியவர் இப்போது பல படங்களில் நடித்துவருகிறார். இவர் விஜயின் தீவிர ரசிகர் என்பதை அவரே தனது சமூகவலைதளங்கள் மூலம் காண்பித்திருக்கிறார்.
ஏற்கனவே தெறி, பைரவா படங்களின் சாதனையை பற்றி அவ்வப்போது பதிவுகளை இட்டுவரும் இவர் விஜயயையும் புகழ்வார்.
நேற்று வெளியான பைரவா படத்தின் ட்ரைலர் சாதனையை பாராட்டி இளையதளபதியை புகழ்ந்துள்ளார். இதற்கு 2800 பேர் ரீட்வீட் செய்ய, 5000 பேர் லைக் செய்துள்ளார்கள்.
#ilayathalapa-thee🔥🔥. Nee vaa chellakutty ❤️ #BairavaaTrailer
— G.V.Prakash Kumar (@gvprakash) December 31, 2016
இணையத்தில் டாப் 3 இடங்கள் பிடித்த பதிவுகள்
0 comments:
Post a Comment