Wednesday, January 18, 2017

கீர்த்தி சுரேஷின் தந்தையும் நடிகரானார்...!

மலையாளத்தில் இருந்து வந்தவர்களில் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கோலோச்சி வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.. சமீபத்தில் விஜய்யுடன் இவர் நடித்த பைரவா படம் வெளியானது.. அடுத்ததாக சூர்யாவுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.. இவர் வெற்றிகரமான நடிகையாக உலாவருவதற்கு இவரது அம்மாவும் முன்னாள் நடிகையுமான மேனகா ஒரு ...

0 comments:

Post a Comment