Wednesday, January 4, 2017

அஜித் மற்றும் விஜய்-யிடம் மூன்று ஒற்றுமைகள் உள்ளது – பிரபல நடிகை அதிரடி



அஜித் மற்றும் விஜய்-யிடம் மூன்று ஒற்றுமைகள் உள்ளது – பிரபல நடிகை அதிரடி








அஜீத் மற்றும் விஜய்க்கு இடையே வித்தியாசம் எதுவும் இல்லை என்று நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.


காஜல் அகர்வால் விஜய்யுடன் ஜில்லா, கத்தி ஆகிய படங்களில் நடித்தார். இந்நிலையில் விஜய்யின் 61வது படத்திலும் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.


காஜல் தற்போது அஜீத்துடன் தல 57 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தல மற்றும் தளபதி இடையேயான வித்தியாசம் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.


அதற்கு அவர் கூறுகையில்,


அஜீத்தும் சரி, விஜய்யும் சரி பெரிய நடிகர்கள். இருவருமே தலைக்கனம் இல்லாதவர்கள், நட்பை மதிப்பவர்கள். அவர்களுக்கு இடையே வித்தியாசம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை என்றார்.






இணையத்தில் டாப் 3 இடங்கள் பிடித்த பதிவுகள்























0 comments:

Post a Comment