Wednesday, January 4, 2017

சல்மான்கான் நிகழ்ச்சியில் ஷாரூக்கான்

பிரபல வட இந்திய சேனல் ஒன்றில் பாலிவுட்டின் முன்னணி நடிகரான சல்மான்கான் ‛பிக் பாஸ் எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது இது 10வது சீசனை எட்டியிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்களின் படத்தின் புரொமோஷன்களும் நடைபெறுகிறது. இந்நிலையில் தில்வாலே படத்தை தொடர்ந்து நடிகர் ஷாரூக்கான், தனது ரயீஸ் படத்தையும் இந்த ...

0 comments:

Post a Comment