Tuesday, January 3, 2017

அஜித் கொள்கையை முன்னிறுத்தி நயன்தாரா பட பாடல்



அஜித் கொள்கையை முன்னிறுத்தி நயன்தாரா பட பாடல்








நயன்தாரா நடிப்பில் மிகவும் வித்தியாசமாக தயாராகி இருக்கிறது டோரா படம். படத்தின் போஸ்டர்கள் ஏற்கெனவே வெளியாகி வரும் நிலையில், படத்தின் முதல் பாடல் அண்மையில் வெளியாகி இருந்தது.


எங்க போற டோரா என்ற அந்த பாடல் ரசிகர்களின் விருப்ப பாடலாக அமைந்துவிட்டது.


இந்நிலையில் இப்படத்தில் இடம்பெறும் இரண்டாவது பாடலை படக்குழு ஜனவரி 6ம் தேதி வெளியிட் திட்டமிட்டுள்ளது. விக்னேஷ் சிவன் எழுதியிருக்கும் இப்பாடல் அஜித்தாலேயே உருவானது என்று இப்பட இசையமைப்பாளர்கள் கூறியுள்ளனர்.


அவர்கள் கூறியதாவது, நாங்கள் தல அஜித்தின் ரசிகர்கள். அஜித்தின் Live and LetLive என்ற கொள்கையை வைத்தே இப்பாடலை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார் என கூறியுள்ளனர்.






இணையத்தில் டாப் 3 இடங்கள் பிடித்த பதிவுகள்























0 comments:

Post a Comment