தமிழ் சினிமாவில் தன்னுடைய இயல்பான நடிப்பு மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் விஜய் சேதுபதி. தற்போது நிறைய படங்களில் நடித்து வருகிறார். 'நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்' படத்தின் இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தில் விஜய்சேதுபதி அய்யா என்ற வேடத்தில் நடிக்கிறார். ...
0 comments:
Post a Comment