அட்லி இயக்கத்தில் உருவாகும் தளபதி 61 படத்தில் விஜய்யுடன் சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நாயகிகளாக நடித்து வருகின்றனர்.
இதில் விஜய் 3 விதமான கெட்டப்புகளில் நடித்து வருகிறார் விஜய்.
1960ஆம் ஆண்டுகளில் நடைபெறும் கதையில் விஜய்க்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்க, மருத்துவராக எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கிறார்.
தற்போது வளர்ந்துவரும் படப்பிடிப்பில் விஜய், காஜல் அகர்வால் டாக்டர்களாக நடிக்கவிருக்கிறார்களாம்.
ஏஆர். ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.
Vijay and Kajal Agarwal character updates in Atlee movie
0 comments:
Post a Comment