Friday, April 21, 2017

விஜய்61 பர்ஸ்ட் லுக்-ஆடியோ-பட ரிலீஸ் உறுதியான தகவல்கள்

vijay atleeஅட்லி இயக்கி வரும் தளபதி 61 படத்தில் நடித்து வருகிறார் விஜய்.


ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்க, விஜய்யுடன் ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.


இப்படத்தின் டைட்டில் வெளியாகாத நிலையில், இதன் பர்ஸ்ட் லுக், ஆடியோ மற்றும் பட ரிலீஸ் தேதி தகவல்கள் கிடைத்துள்ளன.


இதன் பர்ஸ்ட் லுக்கை விஜய் பிறந்தநாளில் அதாவது ஜீன் 22ஆம் தேதி வெளியிடவிருக்கிறார்களாம்.


மேலும் படத்தின் ஆடியோவை ஆகஸ்ட் மாதத்திலும், படத்தை அக்டோபர் மாதத்திலும் வெளியிடவிருக்கிறார்களாம்.


Vijay 61 first look audio release and movie release date updates


vijay 61

0 comments:

Post a Comment