Thursday, April 20, 2017

தனுஷ்-ரஞ்சித் படத்தில் இஸ்லாமியராக ரஜினிகாந்த்

Rajini dhanush ranjith movie photo shoot updatesகபாலியை தொடர்ந்து மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கிறார்.


தனுஷ் தயாரிக்கும் இப்படத்தின் பூஜை மற்றும் டைட்டில் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளது.


இப்படத்திற்கு தற்காலிகமாக தலைவர்161 என்று பெயரிட்டுள்ளனர்.


இந்நிலையில் இப்படத்தின் கதைக்களம் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன.


இப்படத்தில் ரஜினிகாந்த் ஒரு இஸ்லாமிய டானாக நடிக்கவிருக்கிறாராம்.


1926 முதல் 1994 வரை வாழ்ந்த ஹாஜி மஸ்தான் என்ற இஸ்லாமியரை பற்றிய வாழ்க்கைதான் இக்கதை என கிசுகிசுக்கப்படுகிறது.


ஏழைக்குடும்பத்தில் பிறந்த இவர், ஒரு ஆடம்பர வாழ்க்கை வாழ விரும்பினாராம்.


இவர் மும்பையில் வாழ்ந்த ஒரு தமிழர் எனவும், அங்கு கடத்தல், கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்டவைகளை அவர் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.


இதற்குமுன் பாட்ஷா படத்தில் இஸ்லாமிய பெயருடன் நடித்திருந்தார்.


ஜக்குபாய் என்ற பெயருடன் ஒரு படம் ஆரம்பிக்கப்பட்டு அது கைவிடப்பட்டு, அதன்பின்னர் சரத்குமார் அப்படத்தில் நடித்தார்.


Rajini may act in muslim boy character in Ranjith Dhanush Project


 


 


rajini jaggubhai


 

0 comments:

Post a Comment