பழம்பெரும் தெலுங்கு இயக்குனரும் நடிகருமான கே.விஸ்வநாத் அவர்களுக்கு மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருதினை மத்திய அரசு அறிவித்தது.
எனவே, கே.விஸ்வநாத் அவர்களுக்கு மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இவர்களைத் தொடர்ந்து நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரும் தங்கள் வாழ்த்துக்கள் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
ரஜினிகாந்த் இதுவரை ஒரு படத்தில் கூட கே.விஸ்வநாத் அவர்களிடம் இணைந்து பணியாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பத்மஸ்ரீ விருது, ஆந்திர அரசின் நந்தி விருது, பிலிம்பேர் விருது உள்பட பல விருதுகளை பெற்றுள்ளவர் கே. விஸ்வநாத் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Kamal HaasanVerified account @ikamalhaasan
My K.Vishwanath gaaru is a Dada Saheb Palke award winner. In his humility he would say ” I am lucky” .Truth is Indians are lucky. So am I
Kamal HaasanVerified account @ikamalhaasan
Thank u with glistening eyes Vishwanath gaaru for Sagara sangamam. Like Balu of S.S I initiate more applause. Your fame is mine vice versa
RajinikanthVerified account @superstarrajini
I salute respected Shri K Viswanathji for being conferred with the much deserved honour … #DadasahebPhalkeAward
Kamal and Rajini praises Legend K Viswanath for winning Dadasaheb Phalke Award
0 comments:
Post a Comment