
கி.பி.52-ல் புனித தாமஸ் இந்தியா வந்து கேரளாவிலும், தமிழ்நாட்டிலும் போதனை செய்தது, கொலையுண்டது பற்றிய சம்பவங்கள் இதில் இடம் பெறுகின்றன.
இந்த படத்தில் ஹாலிவுட் மற்றும் இந்திய நடிகர், நடிகைகளும் தொழில் நுட்ப கலைஞர்களும் இணைந்து பணி புரிகிறார்கள். இந்த படத்துக்கான முதல் கட்ட வேலைகள் தொடங்கி உள்ளன. அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் படப்பிடிப்பு தொடங்குகிறது.
0 comments:
Post a Comment