ஒரு சில படங்கள் மட்டுமே எதிர்பார்ப்பை எகிற செய்யும் வகையில் உருவாகி, ரசிகர்களை திருப்தியடையச் செய்யும்.
அப்படியான அரிதான ஒரு படம்தான் அண்மையில் வெளியான ராஜமௌலி இயக்கிய பாகுபலி2.
இந்திய சினிமாவில் பல சாதனைகளை படைத்து வரும் இப்படத்தை ரஜினிகாந்த் பார்த்து பாராட்டியிருந்தார்.
ரஜினியின் பாராட்டை பெற்ற இயக்குனர் ராஜமௌலி தன் ட்விட்டர் பக்கத்தில்…
தலைவா…. கடவுளே ஆசிர்வதித்துவிட்டதாக நாங்கள் உணர்கிறோம்.
இதைவிட வேறு என்ன வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.
இதில் படத்தில் பணியாற்றிய ராணா உள்ளிட்ட கலைஞர்கள் ரஜினிக்கு தங்கள் நன்றியினை தெரிவித்து வருகின்றனர்.
rajamouli ssVerified account @ssrajamouli
rajamouli ss Retweeted Rajinikanth
THALAIVAAAA… Feeling like god himself blessed us… our team is on cloud9… Anything couldn’t be bigger…
Baahubali 2 Director SS Rajamoulis reaction to Rajinis Wish
0 comments:
Post a Comment