இந்திக்கு செல்லும் விஜயசேதுபதி!
26 ஏப்,2017 - 18:31 IST
தமிழில், கவண் படத்திற்கு பின், விக்ரம் வேதா, அநீதி கதைகள், கருப்பன் மற்றும் 96 ஆகிய படங்களில் நடித்து வருகிறார், விஜயசேதுபதி. இந்நிலையில், பாலிவுட்டின், பிரபல நடிகை பாக்யஸ்ரீயின் மகன் அபிமன்யூ தசானி அறிமுகமாகும், மர்த் கோ தர்த் நகின் ஹோட்டா என்ற படம் மூலம், இந்தி சினிமாவில் அறிமுகமாகிறார் விஜயசேதுபதி. இப்படம், காமெடி கலந்த கதையில் உருவாகிறது.
— சி பொ.,
Advertisement
0 comments:
Post a Comment