சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இருக்கும் ரசிகர் வட்டம் தமிழகம் அறிந்த்தே.
இவரது படங்கள் வெளியாகும் சமயத்தில் டிக்கெட் விலை எகிறும்.
₹ 1000-10,000 வரை கூட டிக்கெட்டுக்கள் விற்கப்படும்.
இந்நிலையில் பெரும் எதிர்ப்பார்பில் பாகுபலி 2 படம் இன்று வெளியாகியுள்ளது.
ஆந்திராவில் இப்படத்தின் டிக்கெட் விலை கபாலி டிக்கெட் விலையை விட அதிக விலைக்கு விற்கப்பட்டதாம்.
0 comments:
Post a Comment