Sunday, April 23, 2017

லக்னோ சென்ட்ரல் ஸ்டில் வெளியீடு

நிகில் அத்வானி தயாரிப்பில், ரஞ்சித் திவாரி இயக்கும் படம் லக்னோ சென்ட்ரல். பரான் அக்தர் நடிக்கும் இப்படத்தில் பஞ்சாப் மொழியில் முன்னணி நடிகராக திகழும் ஜிப்பி கிரிவலும் நடிக்கிறார். இப்படத்தில் டயானா பென்டி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இப்படம் இந்த ஆண்டு செப்டம்பர் 15 ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில், தற்போது இப்படத்தின் ...

0 comments:

Post a Comment