Thursday, April 20, 2017

‘கபாலி-ரெமோ’ வழியில் ட்ரெண்ட்டாகும் ‘விவேகம்’

kabali-rajini-doll-and-remo-sivakarthikeyan-dollஉலக சினிமாவே வியக்கும் அளவுக்கும் ரஜினி நடித்த கபாலி படத்திற்கு விமானத்தில் விளம்பரம் செய்தார் தயாரிப்பாளர் தாணு.


சாக்லேட் முதல் தங்க நாணயம் என அனைத்திலும் ஜொலித்தார் கபாலி.


அதுபோல் குழந்தைகள் விளையாடும் அளவுக்கு சிறியளவில் கபாலி சிலையும் விற்பனைக்கு வந்தது.


இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்திற்கும் இதுபோன்ற சிலைகள் விற்பனைக்கு வந்தன.


இந்நிலையில் அஜித் நடித்து வரும் விவேகம் படத்தின் பர்ஸ்ட் லுக் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில் அந்த சிலையும் விற்பனைக்கு வந்துள்ளது.


Like Kabali and Remo statues Vivegam statue on sales


ajith statue

0 comments:

Post a Comment