
அதேநேரத்தில் `முண்டாசுப்பட்டி’ இயக்குநர் ராம் இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் விரைவில் நடிக்க உள்ளார். `முண்டாசுப்பட்டி’ படத்தில் இணைந்த அதே கூட்டணி இப்படத்திலும் இணைய உள்ளது. இப்படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக அமலாபால் முதல் முறையாக நடிக்கவிருக்கிறார். சஞ்சய், காளிவெங்கட், ராம்தாஸ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடிக்கின்றனர்.
இந்நிலையில், இப்படத்திற்கு `மின்மிணி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு இன்று அறிவித்துள்ளது. விஷ்ணு விஷாலும் தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை உறுதிபடுத்தி உள்ளார்.
0 comments:
Post a Comment