மணிரத்னம் பட நாயகியின் தடாலடி பதில்
26 ஏப்,2017 - 18:34 IST
மணிரத்தினத்தின், காற்று வெளியிடை படத்தில் நடித்துள்ள, பாலிவுட் நடிகை அதிதி, 2009ல், சத்யதீப் மிஸ்ரா என்பவரை திருமணம் செய்தவர், 2013ல் அவரை விவாகரத்து செய்து, இந்தி படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளார். இது குறித்து யாராவது கேட்டால், மறுப்பு சொல்லாமல், 'சத்யதீப் மிஸ்ராவை, திருமணம் செய்தது உண்மை தான்; பின், அவரை பிடிக்காததால், விவகாரத்து செய்தேன். பிடிக்காதவருடன், பொய்யான வாழ்க்கை வாழ, விரும்பவில்லை...' என்கிறார், தடாலடியாக! தன் நோய்க்கு தானே மருந்து!
— எலீசா
0 comments:
Post a Comment