
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி, டிஆர், மடோனா உள்ளிட்டோர் நடித்த படம் கவண்.
இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று, தற்போதும் சில அரங்குகளில் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இதற்கான வெற்றி விழாவை கேக் வைத்து கொண்டாடினர்.
இப்படத்தில் முழுக்க முழுக்க டிவி சேனல்களை தாக்கியிருந்தனர்.
அது எந்த சேனல் என்ற தகவலை தற்போது தெரிவித்துள்ளனர்.
‘லண்டனில் உள்ள ஒரு தனியார் டி.வி. சேனல்தானாம் அது.
ரியாலிட்டி ஷோக்களில், பங்கேற்பவர்களை அழ வைத்து அதை வைத்து டிஆர்பி எகிற செய்வர்கள் அவர்கள் தான் என தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment