கடந்த வாரம் டிசம்பர் 30ஆம் தேதி துருவங்கள் 16, மோ, அச்சமின்றி ஆகிய நேரடி தமிழ் படங்கள் வெளியானது.
இவற்றைத் தொடர்ந்து, அமீர்கான் நடித்த தங்கல் Dangal என்ற இந்திப் படத்தின் தமிழ் பதிப்பும் வெளியானது.
இப்படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்கள் இதோ…
துருவங்கள் பதினாறு படம் ரூ. 13.5 லட்சத்தை வசூலித்துள்ளது.
அச்சமின்றி படம் ரூ. 4.7 லட்சத்தை வசூலித்துள்ளது.
மோ படம் ரூ. 3.9 லட்சத்தை வசூலித்துள்ளது.
தங்கல் (யுத்தம்) படம் ரூ. 2 கோடியை வசூலித்துள்ளது.
0 comments:
Post a Comment