Saturday, January 7, 2017

தனுஷ் படத்திலிருந்து விஜய்சேதுபதி விலகல்

தனுஷ், விஜய்சேதுபதி, அமலாபால் நடிக்க, வெற்றிமாறன் இயக்கும், வடசென்னை - 2 படத்திலிருந்து, விஜய் சேதுபதி விலகியுள்ளார். தனுஷ் கால்ஷீட் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால், விஜய் சேதுபதி கொடுத்த கால்ஷீட் வீணானது. அதனால், அப்படத்தில் நடிக்க முடியாமல், அவர் விலகியுள்ளார்விக்ரம் வேதா படத்தில் நடித்து வரும் மாதவன், அடுத்ததாக, சற்குணம் ...

0 comments:

Post a Comment