நான், கண்டிப்பாக காதலித்தே திருமணம் செய்வேன், என, புருஸ்லீ பட நடிகை கிர்த்தி கர்பந்தா கூறியுள்ளார். ஹிந்தி, கன்னட படங்களில் நடித்த, நடிகை கிர்த்தி கர்பந்தா, புருஸ்லீ படம் மூலம் தமிழில் அறிமுகமாகி உள்ளார்.
தமிழில் நடித்த அனுபவம் குறித்து, அவர் கூறியதாவது: என் குடும்பத்தினர் யாரும் சினிமாவில் கிடையாது. நான் முதன்முறையாக ...
0 comments:
Post a Comment