Monday, January 2, 2017

ஹாலிவுட் ரீ-மேக்கில் ஆதித்யா-ஆலியா


ஹாலிவுட் ரீ-மேக்கில் ஆதித்யா-ஆலியா



02 ஜன,2017 - 15:43 IST






எழுத்தின் அளவு:








பாலிவுட்டின் இளம் நடிகர்கள் ஆதித்யா ராய் கபூர் மற்றும் ஆலியா பட் இருவரும். தற்போது இருவரும் பல படங்களில் பிஸியாக நடித்து வருபவர்கள், அடுத்தப்படியாக ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர். அதுவும் ஹாலிவுட்டின் படத்தின் ரீ-மேக்கில் நடிக்கிறார்கள். பிரபல இயக்குநர் கரண் ஜோகர், ‛தி பால்ட் இன் அவர் ஸ்டார்ஸ்' என்ற ஹாலிவுட் படத்தை ஹிந்தியில் ரீ-மேக் செய்ய இருக்கிறார். இதில் ஹீரோவாகவும் ஆதித்யா ராய் கபூரும், ஹீரோயினாகவும் ஆலியாவும் நடிக்கின்றனர். தற்போது ரீ-மேக்கிற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் துவங்கியுள்ளது. கரண் ஜோகரே இப்படத்தை ரீ-மேக் செய்வார் என தெரிகிறது. ஜூன் அல்லது ஜூலை மாதம் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


0 comments:

Post a Comment