பைரவா படத்தில் விஜய்-ன் நிக் நேம் என்ன தெரியுமா?
விஜய் பைரவா பட டிரைலர் தான் இப்போது ரசிகர்களின் பரபரப்பு பேச்சே. டிரைலரில் இப்படி இருந்தது, இந்த சீன் பிடித்திருக்கிறது, விஜய் இப்படி இருந்தார் என பல பேச்சுகள்.
இந்நிலையில் பைரவா டிரைலரில் விஜய்யின் செல்ல பெயர் வெளியாகியுள்ளது.
அதாவது சதீஷ் பேசும் காட்சியில் விஜய்யை பார்த்து டார்லிங் என்று கூறுவார். அதேபோல் குழந்தை ஓடிவரும் காட்சியிலும் டார்லிங் என்று கூறிக்கொண்டே ஓடி வரும்.
இதை வைத்து பார்க்கும் போது பைரவா படத்தில் விஜய்யின் செல்ல பெயர் டார்லிங் என்று தெரிகிறது.
ஏ.. யாருப்பா..அது..? ஜி.வி.பிரகாஷ் ரெஃபரன்ஸ்-னு சொல்றது..?
இணையத்தில் டாப் 3 இடங்கள் பிடித்த பதிவுகள்
0 comments:
Post a Comment