நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகைகள் கீர்த்தி சுரேஷூம், சமந்தாவும் நடிக்க உள்ளனர். இதில் யார் சாவித்ரியாக நடிக்க போகிறார் என்பது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்தவாரம் வெளியாக உள்ளது.
தமிழ் சினிமா கண்ட முக்கியமான நடிகைகளில் சாவித்ரியும் ஒருவர். நடிகையர் திலகமான இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட ...
0 comments:
Post a Comment