Monday, January 9, 2017

பைரவா பரபரக்கும் முன்பதிவு – அதிகரிக்கும் ஸ்பெஷல் காட்சிகள் – ரசிகர்கள் மகிழ்ச்சி



பைரவா பரபரக்கும் முன்பதிவு – அதிகரிக்கும் ஸ்பெஷல் காட்சிகள் – ரசிகர்கள் மகிழ்ச்சி








விஜய்யின் பைரவா படம் தான் இப்போது ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பு. படமும் ரொம்பவே ஸ்பெஷலாகவே தயாராகி இருக்கிறது.


விஜய்யின் நியூ லுக், மாஸ் காட்சிகள், ரசிக்க வைக்கும் பாடல்கள் என டிரைலரிலேயே அட்டகாசமாக இருக்கிறது. இந்நிலையில் ரசிகர்களிடம் படத்துக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருப்பதால் பல முன்னணி திரையரங்குகளில் பைரவா படத்துக்கான ஸ்பெஷல் ஷோக்களை ஏற்பாடு செய்துள்ளனர்.


அதாவது அதிகாலை 1 மணிக்கு எல்லாம் ஸ்பெஷல் ஷோக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதோடு ஸ்பெஷல் ஷோக்களுக்கான புக்கிங் திறந்த சில மணிநேரத்திலேயே முடிந்துவிட்டதாக பல திரையரங்குகள் தெரிவித்துள்ளன.


தமிழ்நாடு மட்டுமில்லாது வெளிநாடுகளிலும் ஸ்பெஷல் ஷோக்கள் இருப்பது ரசிகர்களுக்கு பெறும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.






இணையத்தில் டாப் 3 இடங்கள் பிடித்த பதிவுகள்























0 comments:

Post a Comment