பிரபல நடிகர் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜூன். பூபதி பாண்டியன் இயக்கத்தில் விஷால் நடித்த பட்டத்து யானை படத்தில் நாயகியாக அறிமுகமானார். ஆனால் அதன்பிறகு ஐஸ்வர்யா அர்ஜூனுக்கு புதிய படங்கள் புக்காகவில்லை. அதையடுத்து அவர் ஒரு இந்தி படத்தில் நடிக்கயிருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் அது நடக்கவில்லை. இந்தநிலையில், தற்போது தனது ...
0 comments:
Post a Comment