பிரியங்கா சோப்ராவுக்கு ஹாலிவுட்டில் கிடைத்த வரவேற்பை போல், தனக்கும் கிடைக்க வேண்டும் என, மும்பை சித்தி விநாயகர் கோவிலுக்கு சென்று, மனம் உருக பிரார்த்தனை நடத்தியுள்ளார் தீபிகா படுகோனே. இவர் நடித்த, டிரிபிள் எக்ஸ் ஹாலிவுட் படம், அமெரிக்காவில் நாளை திரைக்கு வருகிறது. இந்த படம் வெளியாவதற்கு முன் தான், கோவிலுக்கு சென்று வழிபாடு ...
0 comments:
Post a Comment