Wednesday, January 18, 2017

இனி எல்லாமே புதுசு

சாந்தனு, சிருஷ்டி டாங்கே நடிக்கும் முப்பரிமாணம் படத்துக்கு, கோலிவுட்டில் ரொம்பவே எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதுவரை, 'துருதுரு' பெண் கேரக்டரிலேயே நடித்து வந்த சிருஷ்டிக்கு, இந்த படத்தில் கனமான கேரக்டராம். பெரிய நடிகையருக்கு சவால் விடும் வகையில் நடித்துள்ளாராம். சாந்தனுவும், முந்தைய படங்களை போல் அல்லாமல், இதில் வித்தியாசமான ...

0 comments:

Post a Comment