Sunday, January 8, 2017

விஜய்யுடன் வருகிறார் போகன் ஜெயம்ரவி!

பொங்கலுக்கு விஜய்யின் பைரவா படம் வெளியாவது உறுதியாகி விட்டது. அப்படத்துடன் பார்த்திபனின் கோடிட்ட இடங்களை நிரப்புக, புரியாத புதிர், புரூஸ்லீ என சில படங்களும் வெளியாகயிருந்தது. ஆனால் அண்ணனுடன் வருகிறோம் என்று கூறிவந்த ஜி.வி.பிரகாஷ், திடுதிப்பென்று தனது புரூஸ்லீ படத்தை பொங்கலுக்கு பிறகு வெளியிட முடிவெடுத்து விட்டார். அதேசமயம், ...

0 comments:

Post a Comment