Sunday, January 8, 2017

விஜய்-ஏஆர். முருகதாஸ் கூட்டணியில் தனுஷ்.?

Vijay Dhanush‘பைரவா’ படத்தை தொடர்ந்து அட்லி இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார் விஜய்.


இதனையடுத்து ஏஆர். முருகதாஸ் இயக்கவுள்ள துப்பாக்கி 2 படத்தில் விஜய் நடிப்பார் என தகவல்கள் கூறுகின்றன.


இப்படத்தை தனுஷ் தயாரிக்க போகிறார் என்று கிசுகிசுக்கப்படுகிறது.


கபாலிக்கு பிறகு ரஜினி-ரஞ்சித் இணைகின்ற படத்தையும் தனுஷ் தயாரிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Dhanush may produce Vijay Murugadoss project

0 comments:

Post a Comment