Sunday, January 8, 2017

நான் அப்படி சொன்னதுக்கு ஆதாரம் காட்டுங்க – பொழந்து கட்டிய மாதவன்



நான் அப்படி சொன்னதுக்கு ஆதாரம் காட்டுங்க – பொழந்து கட்டிய மாதவன்








தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டானா ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்ததை எதிர்த்து தற்போது இளைஞர்களின் குரல்கள் ஓங்கி ஒலித்துவருகிறது. இன்று கூட சென்னை மெரினாவில் ஒரு பெரிய பேரணி நடந்தது.


இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் PETA என்ற அமைப்புக்கு ஆதரவாக பல்வேறு பிரபலங்கள் உள்ளனர். அதில் நடிகர் மாதவனும் ஒருவர். அதனால் அவரை விமர்சித்து சமூக வலைத்தளங்களில் பலர் பதிவு மேற்கொண்டு வந்தனர்.


அதற்கு மாதவன் தற்போது பதிலளித்துள்ளார். “நான் விலங்குகளை வதைப்பதற்கு தான் எதிர்ப்பு கூறி வருகிறேன். ஜல்லிக்கட்டுக்கு அல்ல. என்னை திட்டுவதற்கு முன்.. நான் எதிர்ப்பு தெரிவித்தேன் என்பதற்கான ஆதாரத்தை காட்டுங்கள்” என கூறியுள்ளார்.





இணையத்தில் டாப் 3 இடங்கள் பிடித்த பதிவுகள்






















0 comments:

Post a Comment