இந்த 2017ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டை நடத்திட வேண்டும் என மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதற்கு ஆதரவாக கமல், சூர்யா, தனுஷ், சிம்பு உள்ளிட்டவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஜி.வி.பிரகாஷ் இசையில், அருண்ராஜா காமராஜ் வரிகளில் ‘கொம்புவச்ச சிங்கம்டா’ என்ற தலைப்பில் ஜல்லிக்கட்டு பாடல் உருவாகியுள்ளது.
இப்பாடலை இன்று மாலை 6 மணிக்கு இணையத்தில் வெளியிடுகிறார் சிவகார்த்திகேயன்.
0 comments:
Post a Comment