ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டாவுக்கு எதிராகவும் போராட்டம் வலுவடைந்துள்ள நிலையில் பீட்டா அமைப்பில் உறுப்பினர்களான உள்ள நடிகர், நடிகைகள் பற்றி சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு பீட்டா அமைப்பு தனுசுக்கு சிறந்த சைவ ஆதரவாளர் என்ற விருதை வழங்கியது. அந்த புகைப்படத்தை வெளியிட்டு தனுசும், ...
0 comments:
Post a Comment