ரெமோவில் பெண் வேடத்தில் நடித்த சிவகார்த்திகேயன், இனிமேல் தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசமான கெட்டப்புகளில் நடிப்பதில் ஆர்வம் காட்டப்போகிறாராம். அந்த வகையில், மோகன்ராஜா இயக்கும் படத்தில் ஆக்சன் வேடத்தில் நடிக்கும் அவர், சண்டை காட்சிகளில் இதுவரை நடிக்காத அளவுக்கு அதிரடியாக நடிக்கப்போகிறாராம். அதையடுத்து ...
0 comments:
Post a Comment