Friday, November 4, 2016

நவ14ல் கைதி நம்பர் 150 பட டீசர்


நவ14ல் கைதி நம்பர் 150 பட டீசர்



04 நவ,2016 - 15:55 IST






எழுத்தின் அளவு:








மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 150வது திரைப்படமான கைதி நம்பர் 150 படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றிருக்கும் நிலையில், இப்படத்தின் டீசர் தீபாவளிக்கு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது ராம் சரண் அறிவித்தது போல் டீசர் தீபாவளிக்கு திரைக்கு வரவில்லை. என்றாலும் நவம்பர் 14ல் டீசரை வெளியிட படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. விநியோகஸ்ர்களும் இப்படத்தை அதிக விலைக்கு வாங்க தயக்கம் காட்டி வருவதால் டீசரை விரைந்து வெளிட்டு, விளம்பரம் தேட படக்குழு முயற்சித்து வருகின்றது. சிரஞ்சீவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கும் கைதி நம்பர் 150 திரைப்படம் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வெற்றி பெற்ற கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக். தெலுங்கில் இயக்குனர் விவி விநாயக் இயக்கும் இப்படத்தை லைக்கா நிறுவனத்துடன் இணைந்து ராம் சரண் தயாரிக்கின்றார்


0 comments:

Post a Comment