கடந்த வருடம் கிறிஸ்துமஸ் ரிலீசாக மலையாளத்தில் வெளியாக வேண்டிய படங்கள் எல்லாம் தியேட்டர் அதிபர்களின் கூட்டமைப்பு நடத்திய ஸ்ட்ரைக்கினால் பாதிக்கப்பட்டு, பிரச்சனை எப்போது முடிவுக்கு வரும், படத்தை எப்போது வெளியிடலாம் என காத்துக்கொண்டு இருந்தன. தற்போது ஒருவழியாக பிரச்சனை முடிவுக்கு வந்துள்ள நிலையில் ஏற்கனவே ரிலீஸ் தள்ளிப்போன ...
0 comments:
Post a Comment