Saturday, January 21, 2017

இந்தி சீரியல்கள் பீட்சா, பர்ஹர் மாதிரி! -நடிகர் ஆண்ட்ரேவ் ஜேசுதாஸ்

சின்னத்திரையில் பல சீரியல்களில் முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடித்த வர் ஆண்ட்ரேவ் ஜேசுதாஸ். தற்போது வாணி ராணி, கல்யாண பரிசு சீரியல்களில் நடித்து வருகிறார்.

தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...

வாணி ராணி சீரியலில் கதிர் என்ற வேடத்தில் நடித்து வருகிறேன். இந்த வேடம் ராதிகா மேடத்துடன் மோதும் ...

0 comments:

Post a Comment