30 வயதை கடந்து விட்டால் நடிகைகளின் மார்க்கெட் வீழ்ச்சி கண்டு விடும் என்கிற நிலை மாறி, இப்போதெல்லாம் 30 வயதுக்கு பிறகுதான் சில நடிகைகளின மார்க்கெட் ஜெட் வேகத்தில் போய்க்கொண்டிருக்கிறது. குறிப்பாக, நயன்தாரா இந்தியாவிலுள்ள பல பிரபல நடிகைகளே மிரண்டு போகும் அளவுக்கு அடுத்தடுத்து புதிய படங்களில் கமிட்டாகிக்கொண்டிருக்கிறார். ...
0 comments:
Post a Comment