Friday, January 20, 2017

யு/ஏ சான்று பெற்ற ரயீஸ் - காபில்


யு/ஏ சான்று பெற்ற ரயீஸ் - காபில்



20 ஜன,2017 - 16:45 IST






எழுத்தின் அளவு:








அடுத்தவாரம் ஷாரூக்கான் நடித்துள்ள ‛ரயீஸ்' படமும், ஹிருத்திக் ரோஷனின் ‛காபில்' படமும் வெளி வருகிறது. இரண்டும் வெவ்வேறு விதமான கதைக்களம். ரயீஸ் படத்தில் ஷாரூக்கான் கள்ளச்சாரயம் விற்கும் டானாக நடித்திருக்கிறார். காபில் படத்தில் ஹிருத்திக், கண்பார்வையற்றவராக நடித்திருக்கிறார். இரண்டு படங்களிலும் வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் இரண்டு படங்களிலும் 6 கட்டு கொடுத்ததோடு, இரண்டு படத்திற்கும் சென்சார் போர்டு யு/ஏ சான்று அளித்திருக்கிறார்கள். யு/ஏ சான்றுடன் காபில் மற்றும் ரயீஸ் படங்கள் ஜன., 25-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.


0 comments:

Post a Comment