சமுத்திரகனி இயக்கிய நாடோடிகள் படத்தில் அறிமுகமானவர் நமோ நாராயணா. தொடர்ந்து ஈசன், போராளி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, குட்டிப்புலி, நிமிர்ந்து நில், கொம்பன், ரஜினி முருகன், வாலு, அப்பா என பல படங்களில் காமெடி மற்றும் குணசித்ர வேடங்களில் நடித்த இவர், தன்னை சினிமாவுக்கு அறிமுகம் செய்த சமுத்திரகனி தற்போது இயக்கி நடித்து வரும் தொண்டன் ...
0 comments:
Post a Comment