பைரவா விஜயின் Sign ஸ்டைல் இதுதானாம்
வரலாம் வரலாம் வா பைரவா என்று ரசிகர்கள் ஜனவரி 12ம் தேதிக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். படம் வெளிநாடுகளில் பிரீமியர் ஷோவாக ஜனவரி 11ம் தேதியே வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் படத்தில் விஜய் அடிக்கடி செய்யும் Signature ஸ்டைல் என்ன என்பதை இப்பட எடிட்டர் பிரவீன் அவர்கள் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
டிரைலரில் விஜய் பைசாவை சுண்டும் காட்சி தான் அவரின் அடிக்கடி செய்யும் விஷயம் என்று கூறியுள்ளார்.
இணையத்தில் டாப் 3 இடங்கள் பிடித்த பதிவுகள்
0 comments:
Post a Comment